
அமரர் பகவதி நாகலிங்கம்
(ராசகிளி)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Bagavathy Nagalingam
1945 -
2022
Rest in peace Fro. NAVARATNAM family

Write Tribute
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் கிழி aunti மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.