யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட பேபி பஞ்சாட்சரம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகம்மா, செல்லம்மா, காலஞ்சென்றவர்களான நடராசா, சரஸ்வதி மற்றும் ராஜேஸ்வரி, கலாவதி, இந்திராணி, தவராசா, தியாகராசா, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகன்(ஜேர்மனி), சதீஸ்வதன், குமுதினி, வசந்தன், வசந்தினி(லண்டன்), அமுதினி(லண்டன்), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீர்த்திகா(ஜேர்மனி), காலஞ்சென்ற கஜேந்தி, தில்லைராசா(பிரான்ஸ்), சந்திரிக்ஹா, பரமானந்தன்(லண்டன்), சுதாதாசன்(லண்டன்), மிதிலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தன்சயன், சஸ்வின், திருசிகா, கிருஷ்பா, தர்மினா, கிருத்திகா, சாருகா, அபினாஷ், அரன், டிரன், அஹாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447341843713
- Mobile : +447309119154
- Mobile : +94771107075