கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒர் ஆழுமையான போராளியாக எங்களுடன் பயணித்து போராட்ட நாட்களில் மிகவும் காத்திரமான பணிகள் செய்த தீபன். உன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.இவரின் இழப்பால் துயருற்றிருக்கும்
குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
உனது வன்னி நண்பர்கள்
Write Tribute
தீபன்..... நினைவுகள் பசுமையானவை நாங்கள் கூடு கலைக்கப்பட்ட குருவிகள் உன் நினைவுகள் கனவுகள் என்றும் எம்முள் உண்டு சென்றுவா.