மரண அறிவித்தல்

பிறப்பு
11 APR 1973
இறப்பு
01 NOV 2020
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபுசெல்வரத்தினம் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
செம்மலை, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Mon, 30 Nov, 2020
Request Contact ( )

அமரர் பாபு செல்வரத்தினம்
1973 -
2020
செம்மலை, Sri Lanka
தீபன்..... நினைவுகள் பசுமையானவை நாங்கள் கூடு கலைக்கப்பட்ட குருவிகள் உன் நினைவுகள் கனவுகள் என்றும் எம்முள் உண்டு சென்றுவா.