

அமரர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
1963 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Azhvappillai Kanthasamy
1963 -
2020
மலர்ந்த முகமும் புன்சிரிப்பும் கொண்டவரே! மீளாத் துயில் கொண்டு ஆறாத் துயரில் ஆழ்த்தி நினைவலையை மீட்ட விட்டு கண்ணுக் கெட்டாத் தூரம் சென்றீர்களே? உதிரும் கண்ணீர்ப் பூக்கள் கொண்டு உங்கள் ஆத்மா சாந்தியடையக் காணிக்கை ஆக்குகிறோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! சுகந்தன் குடும்பம் ஜெர்மனி

Write Tribute