கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அழகேந்திரன் சுஜாதாதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற சிவபாலசிங்கம் புவனசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும்,
அழகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசன்னா, கோகில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாதேவி, மாலாதேவி, தேவசுந்தரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோபனா, கணானன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
காயத்ரி, ஆகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சுகுமார், பத்மதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னார் சிவனடி அடைந்த செய்தி கேட்டு எமக்கு உதவி புரிந்தவர்களுக்கும், தொலைபேசி வழியே ஆறுதல் கூறியவர்களுக்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 22-04-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.
Rest in peace aunty! S. Rajaji