Clicky

பிறப்பு 02 DEC 1969
இறப்பு 25 DEC 2020
அமரர் ஐயாத்துரை மோகனதாஸ் (குஞ்சன்)
வயது 51
அமரர் ஐயாத்துரை மோகனதாஸ் 1969 - 2020 மீசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதய அஞ்சலி புன்னகை பூத்தவதனம் அன்பால் அனைவரையும் அரவணைத்த இதயம் இல்லை என்று சொல்லாமல் ஈகை யி்ல் உயர்ந்தகுணம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதமனம் இத்தகைமையே குஞ்சன் என்ற நட்பை எம்மவருக்கு நணபன் என்ற உறவாக்கியது் அன்பான நண்பரே கயவரும் கோழைகளும் உம்மை இடைநடுவில் பயணமுடித்தாலும் நண்பர் மனதில் உயர்வாய்வாழ்வீர் உமது ஆத்ம சாந்திக்காய் இறைவனை பிரார்திக்கின்றோம் //கண்டாவளை நண்பர்கள
Write Tribute