1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சிவகொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏங்க எமைவிட்டு தூங்கிவிட்டீர்
தாங்க முடியவில்லை துயரம்
வாங்க முடியுமா தாயை
பொங்கியழவிட்டு தங்கிவிட்டீர் விண்ணிலே
தங்க இடமொன்று அமையும்
அங்க வந்து குடியேற..
நீங்கா நினைவுகளுடன்
நீங்கிவிட்டீர் எமைவிட்டு
ஓங்கி ஒலிக்கும் குரல் ஓய்ந்துதான்
போனதுவோ...
உள்ளமிது குமுறுகிறதே
உங்கள் மடிதேடி ஏங்குதே
அன்னையே… அன்பு அம்மாவே
எம் ஆருயிரே…
அருவியாய் அழுது தீர்த்தாலும்
ஆறாது தாயே உங்கள் பிரிவு..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
It is a major lost to our community and her family RIP I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need