மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிவகொழுந்து அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சாம்பசிவம், சண்முகநாதன், தர்மலிங்கம்(சுவிஸ்), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, புஸ்பராணி, மங்களராணி(சுவிஸ்), கனகராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உசா, ரமேஸ், வசி, ஆசா, விஜி, சதிஸ், உசாந்தி, மதுசன், திலோத்தமா, பிரியா, தர்சினி, கிருசாந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2020 திங்கட்கிழமை அன்று வேலனை இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தர்மலிங்கம் குடும்பம்(சுவிஸ்)
It is a major lost to our community and her family RIP I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need