அமரர் ஐயாத்துரை துரைராசா
இளைப்பாறிய ஆசிரியர்(J.P)
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ayathurai Thurairasa
1928 -
2020
நல்லதொரு கணவராய், தந்தையாய், ஆசிரியராய், மனிதராய் வாழ்ந்து தனது 92வது அகவையில் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்த எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய துரைராஜ மாஸ்டர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்திப்பதோடு, அவரது பிரிவால் துயருரும் அவர்தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நல்லதொரு ஆன்மா நல்லதோர் நிலையே அடையும். இறப்பை வெல்ல யாரில் முடியும். ஆறுதல் அடையுங்கள். ஓம் சாந்தி சாந்தி சாந்தி நிற்குணானந்தன் குடும்பம்
Write Tribute
"Death, however, is born together with a birth. And death must come in the way it is bound to come. The Lord, however, is a witness to all happening. In some instances, He gives prior indications...