யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை துரைராசா அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தி, ஜெயந்தி, சுதாகரன், முரளிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற P.A சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவலிங்கம், கணேசலிங்கம், கோமதி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயாராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நக்கீரன், கவிதா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
மிதுன், ஷானா, மதுரா, காவியா, அஸ்வின், பூஜா, கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"Death, however, is born together with a birth. And death must come in the way it is bound to come. The Lord, however, is a witness to all happening. In some instances, He gives prior indications...