கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் …..
ஒரு நல்ல இதயம் ஓய்வு பெற்றது. அன்னாரின்
மறைவால் வருந்தும் அவரின்
குடும்பத்தினருக்கும் மற்றும்
உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த
அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்மா சிவனின்
பாதகமலங்களை சென்றடைய
இறைவனை வேண்டுகிறோம்.🌺🙏🏻
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
உறவினர்
தயாபரன் & ராஜி குடும்பம்
Write Tribute
May god give strength and peace to Your family. RIP.