Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1999
இறப்பு 20 MAR 2026
திரு அருஜன் தருமநாயகம்
B.Sc(Hon.)
வயது 26
திரு அருஜன் தருமநாயகம் 1999 - 2026 Toronto, Canada Canada
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருஜன் தருமநாயகம் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார், தருமநாயகம் சோமசுந்தரம்பிள்ளை(நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், Toronto) மற்றும் இந்திராகாந்தி குமாரசாமி(நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், Toronto) ஆகியோரின் அருமை மகனும்,

அர்ச்சனா அவர்களின் பாசமிகு அண்ணாவும்,

கனகநாயகம்-செல்வி, காலஞ்சென்ற யோகநாயகம், விமலா, றஜீவ்-சந்திரா ஆகியோரின் பெறாமகனும்,

பஞ்சலிங்கம்-கிருபா, நடேசலிங்கம்-லலி, லிங்கம்-தவம், கண்ணன்-கமலினி ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற அதிபர் சோமசுந்தரம்பிள்ளை, செல்வம் மற்றும் காலஞ்சென்றவர்களான தபால் வினியோகஸ்தர் குமாரசாமி-மரகதம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுரேன், மயூரன், ஆருதி, கஜன், மேனகா, ரஜித், விஜித் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

குமுதா, உசா, சோபி, சுசானி, ஈவன், தன்யா, ஜீவிதன், ஆரணி, அபி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தர்மா - தந்தை
அர்ச்சனா - சகோதரி

Summary

Photos

Notices