Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1994
இறப்பு 26 OCT 2023
அமரர் ஆதித்தன் கருணாவேல்
வயது 29
அமரர் ஆதித்தன் கருணாவேல் 1994 - 2023 Malakoff, France France
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

பிரான்ஸ் Malakoff ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆதித்தன் கருணாவேல் அவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற ராசா, இந்திராணி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நடேசன் கருணாவேல் சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

ஆத்திகா(பிரான்ஸ்), அஜீந்தான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

ஈஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), விக்னேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தை வழி அன்பு மருமகனும்,

சீறீகாந்தா(பிரான்ஸ்), சீறீதரன்(பிரான்ஸ்), சிவஜனனி(இலங்கை), சத்தியவதனி(இலங்கை) ஆகியோரின் தாய்வழி பாசமிகு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
5 Sent. des Nouzeaux
92240 Malakoff, France.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நடேசன் கருணாவேல் - தந்தை
சீறீ - மாமா
நடேசன் தெய்வேந்திரன் - பெரியப்பா
ஜெனதன் - சகோதரன்
பிரசாந்த் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices