யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை மிக்கேல்நாயகம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பியய்யா நவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகமலர்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மனோறஞ்சித்(றஞ்சித் -பிரான்ஸ்), வசிகரன்(வசி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, அன்ரனி ஞானராஜா மற்றும் றீற்றா ஞானரெத்தினம், பீற்றர் ஜெயராஜா, ஜோசப் யோகராஜா, அலோசியஸ், விக்ரர் வேதராசா(சுவிஸ்), செபஸ்ரியன் செல்வராசா(ராசா- ஜேர்மனி), ராஜேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபா(பிரான்ஸ்), வஷ்சலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோஷான், அதிஷா, கனிஷ்கா, கவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jan 2026 11:00 AM - 12:00 PM
- Tuesday, 06 Jan 2026 9:30 AM - 11:30 AM
- Tuesday, 06 Jan 2026 1:30 PM - 2:30 PM
- Tuesday, 06 Jan 2026 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to the family. Please know that our hearts are with you during this incredibly difficult time. May the love and memories you shared bring you comfort, and may you find...