8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆதிநாயகம் சுந்தரலிங்கம்
(ஓய்வுபெற்ற உப அதிபர்- மட்/ அரசினர் ஆசிரியர் கலா சாலை, ஓய்வுபெற்ற ரெட்பாணா உத்தியோகஸ்தர்)
இறப்பு
- 13 JAN 2018
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மட்டக்களப்பு, பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைதீவு, மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிநாயகம் சுந்தரலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம்
அடிமனதின் ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அப்பா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அப்பா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அப்பா!
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அப்பா!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்