
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Asokan Thamby
1964 -
2022

அசோகன் என்றால் அயலுக்கும் தெரியும். கலகல என்ற கதை. அன்பாக உபசரிக்கும் பண்பு. பாரியார் சுபாவை பாசமாக பார்த்தவர். மகன் நவீனுடன் மகிழ்ந்து வாழ்ந்தவர். ஆனால் ஆண்டவனோ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். அசோகனின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனிடம் வேண்டுகின்றோம் அகில், ஆதி, ரகு, பார்த்தி, நீரா குடும்பங்கள். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute