Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1964
இறப்பு 12 DEC 2022
அமரர் அசோகன் தம்பி 1964 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby, Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் தம்பி அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தம்பி(இடைக்காடு) கமலா(அல்வாய்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பையா சிவநாயகம்(உரும்பிராய்) லங்காதேவி(உடுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

நவீன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தமயந்தி Hermit, இராகவன், முரளீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிதரன் சிவநாயகம்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரிக்கா சிவநாயகம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தரணிக்கா கிரிதரன்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற முத்தாம்பிகை செந்தில்குமரன்(கனடா), இந்திராணி விஜிதாம்பரம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவீன் - மகன்
சுபத்திரிக்கா அசோகன் - மனைவி
கிரிதரன் - மைத்துனர்
இராகவன் - சகோதரன்
தமயந்தி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sritharan Family Colombo, Janaha, Sritharan family, Kiri Family Thavarajah Family,Sanjeev and Resheka Family.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Summary

Photos

No Photos

Notices