மரண அறிவித்தல்
அமரர் அசோகமலர் சற்குணநாதன்
வயது 71
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கம் தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி கே கே நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அசோகமலர் சற்குணநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன்(பெரியதுரை) அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்குமார், ராஜ்குமார், ரோகினி, கண்ணகி, கிருஸ்ணவேணி, தமிழ்குமரன், உசாந்தினி, தமிழ்செல்வன், மதனகுமார், காலஞ்சென்ற பன்னீர்செல்வன்(தாஸன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மோகன்(ரமேஸ்), மருதுவாணர், ரேணுநாதன், ஜெகதீஸ்வரன், நந்தினி, விஜிதா, தர்ஷிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்