
பிறப்பு
12 NOV 2000
இறப்பு
25 SEP 2019
அமரர் அஸ்வின் அருள்பரம்
Student- Queen Mary University Of London
வயது 18

அமரர் அஸ்வின் அருள்பரம்
2000 -
2019
London, United Kingdom
United Kingdom
-
12 NOV 2000 - 25 SEP 2019 (18 வயது)
-
பிறந்த இடம் : London, United Kingdom
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ashwin Arulparam
2000 -
2019
18 ஆண்டுகள் உங்களை வளர்க்க உங்கள் அப்பா, அம்மா என்ன தவம் செய்தார்களே.... உங்களை எனக்கு தெரியாது... ஆனால் அஸ்வின் உங்கள் வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். பிரிந்தால் என்ன துயர் என்று நான் அறிவேன்... விண்ணில் ஒரு விடிவெள்ளியாக அஸ்வின் நீங்கள் மிளிர்வீர்கள்... ஆனால் மண்ணில் உங்கள் அப்பா அம்மா சகோதரங்கள், துன்பம் என்னும் தீயில் நாளும் வெந்து தவிப்பர். உங்களுக்கு சொர்கம் கிட்டி, நிம்மதியாக உறங்க , நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புடன், கண்ணன்
கண்ணன்
தெரியவில்லை
United Kingdom
5 years ago

Write Tribute
Summary
-
London, United Kingdom பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Mon, 30 Sep, 2019
நன்றி நவிலல்
Thu, 24 Oct, 2019
My condolences. Knew you when you were little and we shared great memories at kings, unfortunately, I left and we lost contact but I am saddened to hear this news.