லண்டன் Kent ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அஸ்வின் அருள்பரம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கணபதிப்பிள்ளை சிவஞானம், நவரத்தினம்மா தம்பதிகள், டிப்நறீன் ஜோறி, சில்வி ஜோறி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அருள்பரம் நந்தா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
கிறிஷின் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சசிகலா, சசிலதா, நரேஷ் ஆகியோரின் அன்பு மருமகனும்,
அகிலன், கண்ணன், ரஜந்தன், ராஜீவ், நாடியா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அருண், ஜோசிக்கா, ஜெனிக்கா, அவாஷ், அவானி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷா, நிஷாந், கஸ்தூரி, அனிக்கா, மயூரி, அக்சிரா, கீர்த்தன், அக்ஷய், ரெயா, வினய் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அஸ்வின் அவரது இல்லத்தில் பார்வை மற்றும் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும். மேலதிக விபரம் கிழே இணைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My condolences. Knew you when you were little and we shared great memories at kings, unfortunately, I left and we lost contact but I am saddened to hear this news.