Clicky

பிறப்பு 11 NOV 1930
இறப்பு 02 JUN 2020
அமரர் ஆசிர்வாதம் முத்து மரியநாயகம் (அழகரத்தினம்)
ஓய்வுபெற்ற வனபரிபாலன சபை உத்தியோகத்தர்
வயது 89
அமரர் ஆசிர்வாதம் முத்து மரியநாயகம் 1930 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Aseervatham Muthu Mariyanayagam
1930 - 2020

கண்ணீர் அஞ்சலி? தம்பகாம,ம் பளை தமிழ் நாட்டுக்கூத்து கலைஞர் அழகரத்தினம் எமது அன்பான உறவு . எமது சமூகத்தின் வாழ்வில் மதநல்லிணக்கத்திற்கும் சமூகத்தின் நலனுக்கும் உழைத்த நல்ல மனிதர், கலை ஆற்றலால் தமிழ் இயல் இசை நாடகத்த்துறையிலும் தனது சிறப்பான இசை, நடிப்பு, சிறந்த பாடல் வல்லமையாலும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒப்அபற்ஞ்சற நாடக கலைஞர். அன்னாரது பிரிவு தமிழ் கலைத்துறைக்கு பேர் இழப்பாகும். இந்த துயரால் சொல்லணா துயரடைந்துள்ள அன்பான பிள்ளைகள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களையும் தெரிவிக்கிறேன். அவரது ஆன்மா இறைவனடிசேர இறைவனை பிராத்திக்கிறேன். லண்டன், தம்பிஐயா இராசலிங்கம்.

Tribute by
த .இராசலிங்கம்
குடும்ப உறவு
ஐக்கிய இராச்சியம் UK
Write Tribute