Clicky

பிறப்பு 25 FEB 1933
இறப்பு 15 JUN 2023
அமரர் அற்புதராணி தவராஜா 1933 - 2023 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Markandu Paramalingham 16 JUN 2023 Canada

அமரத்துவமடைந்த அற்புதராணி தவராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய உலகமெங்கும் அருளாட்சி புரிகின்ற எழுவை முருகன் அருள்பாலிக்க வேண்டுமென வரம் வேண்டுகிறோம் . அவரது இறப்பினால் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம் . அவரது பிரிவினால் துயருறும் மார்க்கண்டு பராமலிங்கம் ,மார்க்கண்டு ராஜலிங்கம் குடும்பத்தினர் MARKANDU PARAMALINGHAM CANADA