யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதராணி தவராஜா அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா தவராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகபூசணியம்மா, சிவலெட்சுமி, லோகநாதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, அமிர்தம், சிவயோகமலர், மார்க்கண்டு, இரத்தினம், அமிர்தலிங்கம், சிவசம்பு, நடராசா, குலசேகரம், திருச்செல்வம், சீதா, சிவபாலன் மற்றும் பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தவநேசன் மற்றும் சிவநேசன்(கனடா), கிருபநேசன்(கனடா), புவநேசன்(கனடா), உதயகுமாரி(கனடா), ரதிகுமாரி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
உமாராணி, நேஜே, நித்தியகல்யாணி, யோகமலர், மகேஸ்வரன், ஜெயரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜந்தி, கஜநாத்- கிரிஷ்டீனா, கஜரூபி- அருண், காண்டி, கணேஷ்கா, தரங்கிதா, காருண்யா, காரூஷன், துஷா, மதுரன், சுஸ்மி, அற்புதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லீனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Jun 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 19 Jun 2023 9:00 AM - 10:30 AM
- Monday, 19 Jun 2023 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் சிவனையா குடும்பத்தினர்