Clicky

பிறப்பு 25 FEB 1933
இறப்பு 15 JUN 2023
அமரர் அற்புதராணி தவராஜா 1933 - 2023 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Late Aruputharani Thavarajah
ஊர்காவற்துறை, Sri Lanka

எற்றோபிக்கோ இலங்கைத் தமிழர் மூத்தோர் சங்கத்தின் நீண்ட கால அங்கத்தவராக இருந்தவர். சமூக சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டவர். உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute