அமரத்துவமடைந்த அற்புதராணி தவராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய உலகமெங்கும் அருளாட்சி புரிகின்ற எழுவை முருகன் அருள்பாலிக்க வேண்டுமென வரம் வேண்டுகிறோம் . அவரது இறப்பினால் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம் .
அவரது பிரிவினால் துயருறும் மார்க்கண்டு பராமலிங்கம் ,மார்க்கண்டு ராஜலிங்கம் குடும்பத்தினர்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் சிவனையா குடும்பத்தினர்