Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1993
இறப்பு 11 NOV 2020
அமரர் அற்புதராஜா பானுஜன் 1993 - 2020 வன்னிவிளாங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வன்னி விளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, வவுனியா, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அட்புதராஜா பானுஜன் அவர்கள் 11-11-2020 அன்று காலமானார்.

அன்னார், சண்முகம் கனகம்மா தம்பதிகள், சிலம்பு பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அற்புதராஜா(சிவா) மகேஸ்வரி(சாந்தி) தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,

கோசலன்(கனடா), யசோதா(லண்டன்), ஐங்கஜன்(மாவீரர்), கிருஜன்(Canada) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அனிதா(கனடா), டனேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

கிஷனின் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

லிந்துசன்(லண்டன்), சபிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்