எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க வருகை தந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமும் அனுதாபச் செய்திகள் தெரிவித்தோருக்கும், இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம் வைத்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தோருக்கும், மற்றும் எமக்கு பக்கபலமாக பலவிதமான உதவிகள் பிரிந்தோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்