1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Somma Campagna யை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருந்தவமலர் நேசகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா
ஆண்டொன்று கடந்தாலும்
மிளவில்லை உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு
அகலாது நிலைத்து நிற்கும்
உமது ஆத்மா சாந்திபெற வேண்டுகிறோம்
என்றும் பாசமுடன் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்