அமரர் அருந்ததி நமசிவாயம்
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arunthathi Namasivayam
1966 -
2024
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் தனக்கே உரித்தான புன்னகையும் கொண்ட எங்கள் பிரியமுள்ள சிங்கப் பெண்ணே எல்லா இன்னல்களையும் எதிர் கொண்டு கடைசியாக உனக்கு வந்த கொடிய நோயையும் சகித்து எனது பல நாள் கேள்விக்கும் விடை தந்து தொடர்ந்திட்டாய் உனது இறுதிப் பயணத்தை. நாம் தான் விடை தெரியாமல் உனக்கேன் இந்த அவஸ்தை வந்தது என்ற கேள்வியோடு நிற்கிறோம். இறைவன் காலடி சேர மனமுருக பிரார்த்திக்கிறேன் உன் தவப்புதல்வன் அருந்தவனுக்கும் உன் உடன் பிறப்புகளுக்கும் உன்னைப் பெற்ற உன் தாய்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். 😭❤️🙏
Write Tribute