Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1966
இறப்பு 11 NOV 2024
அமரர் அருந்ததி நமசிவாயம்
வயது 58
அமரர் அருந்ததி நமசிவாயம் 1966 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்ததி நமசிவாயம் அவர்கள் 11-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா நமசிவாயம் மற்றும் கமலமலர் நமசிவாயம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

மயில்வாகனம் அருண்குமார் அவர்களின் முன்னாள் மனைவியும்,

அருண் அருந்தவன் அவர்களின் அன்புத் தாயாரும்,

சுகந்தன், சிவகுமாரி, அரவிந்தன், காலஞ்சென்ற இளங்கோ ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அமுதா, திருநாவுக்கரசு, மொனிக்கா, சமந்தா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற நிர்மலாதேவி மற்றும் சோமசுந்தரம்(அவுஸ்திரேலியா), தேவதாஸ்(அவுஸ்திரேலியா), பிரேமதாஸ்(அவுஸ்திரேலியா), சரஸ்வதி, கிருபா, மோஹனதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் பாலசுந்தரம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

Funeral Service Live Streaming link: Click here
Username: yire6589
Password: 462860

Funeral Rites Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பூங்கொத்துக்கள், மற்றும் மலர்வளையங்கள் சாத்த விரும்புவோர் அந்நிதியை கீழே உள்ள இணைப்பு ஊடாக தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜி(சிவகுமாரி) - சகோதரி

Photos

No Photos

Notices