


எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எங்கள் குடும்பம் சார்பாகவும் அனைத்து உறவினர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகள்.எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் விளங்கிய நீங்கள் மண்ணுலகைவிட்டு விண்ணுலகுக்கு விரைந்தாலும் ஆறுமா எம் துயரம்? மாறுமா எம் கவலை. உங்கள் பிரிவை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம். கண்முன் நீங்கள் வாழ்ந்த காலம் கனவாகிப்போனது. உங்கள் அன்பாலும் பண்பாலும் உங்கள் நல்ல உள்ளத்தாலும் மற்றவர்களுக்கு உதவும் குணத்தாலும் பிறரை வரவேற்று விருந்தோம்பும் பண்பாலும் எல்லோர் உள்ளங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ளீர்கள்.எங்களின் துன்ப துயரமான வேளை களில் எங்களை மகிழ்விப்பதற்காக பல நகைச்சுவை கதைகளை நடித்து காட்டி வயிறு குலங்கச் சிரிக்க வைத்த அண்ணா எங்கே சென்றீர்கள்? We are honoured to have you as a role model and a true have fought the good fight, finished the race and kept your faith till the end. Your legacy of 'a simple, honest, caring, and loving life' will live forever. Rest in peace until we meet again. we love you Anna, Thambi, Mama, Thatha.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.