யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சூசைதாசன் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லோஸ் அருணாசலம்(பரியாரியார்), விக்ரோரியா செல்வநேசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா, பிரசாத், ராதிகா, பாபியான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரிராணி(கனடா), காலஞ்சென்றவர்களான இலங்கைநாதன்(பிரான்ஸ்), இலங்கைரட்ணம்(லண்டன்) மற்றும் மேரி அமலேஸ்வரி(லண்டன்), கிறிஸ்ரி(கனடா), மேரி அஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிற்ச்கொக்(கனடா), ஆன்புஸ்பராணி(பிரான்ஸ்), லலிதா(லண்டன்), லோகநாதன்(லண்டன்), நவம்(கனடா), இரத்தினமலர்(கனடா), இரத்தினகலா(கனடா), இரத்தினகுமாரி(ஜேர்மனி), இரத்தினகல்யாணி(ஜேர்மனி), இரத்தினேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு:-கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் உறவுகள் கீழேயுள்ள இணைய விலாசத்திற்குச் சென்று உங்களது பெயர் விபரங்களை கொடுத்து உறுதி செய்து கொள்ளவும். உங்கள் விபரங்களை உறுதி செய்யாதவர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். https://www.thamarai.de/ueber-...
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.