
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை தாமரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் தர்மராஜா அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருள்நேசன், அனுஷா, அகிலநேசன், அரவிந்தநேசன், அகல்ஜா, அன்பரசநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமாஈஸ்வரி, குலதேவசிங்கம், அஜந்தினி, தனுசிகன், கலையமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்ஷயா, அத்திரிக்கா, ஆருத்திரிக்கா, அரிமான், திலீபன், அபிஷன், ஐசானி, அஜீஷ், ஆராதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 22/6, தாமரை வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்