யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவபாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-03-2024
அணையாத தீபமாக எம்முடன் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம்- நீங்கள்
அன்பின் பல பரிமானங்களின் கலவை
அன்பான கணவன், பாசமுள்ள தந்தை,
நேசமிகு மாமா, பேரன் பேத்திக்கு ஏற்ற தாத்தா !!
தேவைகள் அறிந்து நீண்ட உதவிக்கரம்
உங்கள் கருணை இதயம் முற்றம் வந்த சுற்றத்தாரை
அரவணைத்த விதம் மனதுக்கு ஒளடதம்
மண் சார்ந்தும், மண்ணில் விளையும் பயிர் சார்ந்தும்,
பயிரை நம்பி வாழும் உயிர்கள் சார்ந்தும்
உங்கள் போதனை சேவைதான் எனினும் காலத்தின் தேவை
எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள்
எங்கள் இதயத்தில் அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
என்றென்றும் இறைவனை
பிரார்த்தனை செய்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.....
Rest In Peace uncle.