யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை இனிசியம் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி ஆறுமுகம் சிவபாதம் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்வநாயகி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்
Dr. சுகந்தினி(சிங்கப்பூர்), மயூரன்(பிரித்தானியா), சியாமளா(கொழும்பு), யசோதினி(Allianz Insurance- தெமட்டகொட) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யதுகுலன்(சிங்கப்பூர்), பகீரதி(பிரித்தானியா), பகீரதன்(கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), பத்மநேசன்(Open University- கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம்(கனடா), தெய்வநாயகி(பாப்பா- மல்லாகம்), தம்பாப்பிள்ளை(நமீபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்களேஸ்வரி(கனடா), பாலசுப்பிரமணியம்(மல்லாகம்), பத்மராணி(நமீபியா), காலஞ்சென்றவர்களான வாகீஸ்வரி, உமாமகேசன், பஞ்சாட்சரம், அம்பிகைபாகன், ஜெயலக்சுமி மற்றும் ஜெகதீஸ்வரி, தனநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(அப்பு) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
ஆதித்யன், அனந்திகா(சிங்கப்பூர்), பரணீதன், பிரகதி, மகிழன்(பிரித்தானியா), பிரவீனா, ஆராதனா(கொழும்பு), தணிசா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஞானேந்திரன், குகேந்திரன்(Ranji- சுவிஸ்), தனேந்திரன்(Baby- பிரித்தானியா), நிரஞ்சனி(பிரித்தானியா), உமாமகேஸ்வரி(Susi- பிரான்ஸ்), விவேகானந்தன்(Rasa- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவதீபன்(Envoy Ortus), ரதீபன்(Commercial Bank- Kotahena), அபிராமி(இரத்மலானை இந்துக்கல்லூரி), கஜனி, கோகுலன்(நமீபியா), நிராகுலன்(பிரித்தானியா), சத்யாகுலன்(நமீபியா) ஆகியோரின் பெரிய தந்தையும்,
பிரசாந்தன்(கனடா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-03-2019 சனிக்கிழமை அன்று முதல் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace uncle.