யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் மூத்த சகோதரனின் மறைவால் நாம் துயருற்று இருந்த வேளையில், நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும் முகநூல், மின்னஞ்சல், RIBBOOK மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம்.
அன்னாரின் 45ம் நாள் அந்தியெட்டி நிகழ்வு 14/07/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இராமேஸ்வரம் இந்தியாவில் நடைபெறும்.
So, so sad to hear this loss of Pali in his prime of life. Our deepest condolences to his wife and children. May his soul rest in peace.