Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 27 MAY 1969
உதிர்வு 31 MAY 2024
திரு ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் (பாலி/குகன்)
வயது 55
திரு ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் 1969 - 2024 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகசாமி, சிறிராதாதேவி தம்பதிகளின் மூத்த புத்திரனும், காலஞ்சென்ற Esteban Dela Cruz & Aurelia Dela Cruz தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெரால்டின் அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலிகா, அபிகெய்ல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதாகிருஷ்ணன்(பவுண்), இராமகிருஷ்ணன்(சேது) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அமுதகுமாரி, வினு ஆகியோரின் மைத்துனரும்,

திவ்யா, துளசி, துர்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவுண் - சகோதரன்
சேது - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

We love you our friend Bali! Love from Pc and Raju

RIPBOOK Florist
United Kingdom 5 days ago