யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும்
கொண்ட ஆறுமுகம் யோகாம்பிகை அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு
மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு
மருமகளும்,
காலஞ்சென்ற வினாசித்தம்பி ஆறுமுகம் அவர்களின் ஆசை மனைவியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், பாலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, சந்திரபவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோதிலிங்கம்(இலங்கை), ரங்கநாதன்(லண்டன்), கிருபநாதன்(பிரான்ஸ்),
கேசவநாதன்(லண்டன்), யோகநாதன்(ரகு- லண்டன்), கமலநாதன்(நோர்வே),
உமாரஞ்சினி(லண்டன்), ஸ்ரீரஞ்சனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, பத்மாவதி மற்றும் நிர்மலா, வினோதினி,
எஸ்தர்(ஜெயா), சுஜாதா, கஜேந்திரன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உஷா, காந்தன், கண்ணன், செந்தில், காயத்ரி, Dr.நிஷா, பிறையன், மயூரன்,
ஆறுமுகனாத், யோகநாத், ரெட்னநாத், அனுஷா, சபி, Dr.நிக்கி, தரன், ரோபி, மீரா,
யாழன், பிரஷாந்தி, மாதுளன், வினோஜினி, Dr.ரேவந்த், அபிராம் ஆகியோரின்
செல்லப் பேத்தியும்,
ஆர்த்தி, முரளி, அபிராமி, சுமுகன், அக்க்ஷயா, ஜஷன், ஆரன்யா, மாயா, கயோ, கேய்னன், அருண், எய்டன், அடம் ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Arumugam Yogambikai, born in Ariyalai, Jaffna peacefully passed away on Saturday 17-04-21 at her home in Harrow, London.
She was the loving daughter of the late Mr. and Mrs. Cellaiya Ponnamma and the loving daughter-in-law of the late Mr. and Mrs. Vinasithambi Chinnamma,
The wife of the late Mr. Vinasithambi Arumugam,
The loving sister of the late Balasingham and Balambigai who resides in Canada,
The sister-in-law of the late Rasamma and Chandra Bhavani.
She was the loving mother to Sothilingam (Sri Lanka), Ranganathan
(London), Kirupanathan (France), Kesavanathan (London) Yoganathan(Ragu)
(London), Kamalanathan (Norway), Umaranjini (London), Sriranjani
(London).
The loving mother-in-law of the late Vijayalakshmi and Padmavathi, Nirmala, Vinodini, Esther (Jaya), Sujatha, Kajendran and Varathan.
The loving Grandmother of Usha, Kanthan, Kannan, Senthil, Gayatri, Dr. Nisha, Briyan, Myuran, Arumuganath, Yoganath, Retnanath, Anusha, Sabi, Dr.Nikki, Darran, Toby, Meera, Jalan, Prasanthy, Maathulan, Vinojini, Dr. Reyvanth and Abbiram.
The loving great grandmother of Arthy, Murali, Abirami, Sumugan,
Akshaya, Jashan, Aranya, Maya, Caio, Kaynan, Arun, Aiden and Adam.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Apr 2021 5:00 PM - 8:00 PM
- Thursday, 22 Apr 2021 7:00 AM - 10:00 AM
- Thursday, 22 Apr 2021 10:00 AM - 10:30 AM