Clicky

பிறப்பு 25 OCT 1938
இறப்பு 20 OCT 2019
அமரர் ஆறுமுகம் விசுவலிங்கம் 1938 - 2019 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாளினி 22 OCT 2019 Canada

மாமா உங்களின் பிரிவுச்செய்தியை எங்களால் நம்ப முடியவில்லை. ஆலமரமாய் நின்று உங்களின் குடும்பத்தை நிலை நிறுத்தினீர்கள். உங்களின் கடின உழைப்பால் முன்னேறினீர்கள். உங்களின் உறவுகளிடம் ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. உங்களின் புனித ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன். ஓம் சாந்தி.