அமரர் ஆறுமுகம் வேலுப்பிள்ளை
ஓய்வுபெற்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 95
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Velupillai
1926 -
2021
ஆயிரம் பிறைகண்ட அன்பர் வேலுப்பிள்ளை பெருமகனார் இவ்வுலகு துறந்து விநாயகர் களலடிஇணைந்தார்் மாமா வின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றோம் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் இணைகின்றோம்் Sabaranjan Family Switzerland
Write Tribute
அன்பு நிறைந்த police Mama வின் , பிரிவால்துயர்உற்றிருக்கும் குடும்பந்தினருக்கு அழ்ந்த இரங்கள்கள் , அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல கறுக்காய் பிள்ளையாரை வணங்குகிறேன் .