யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலுப்பிள்ளை அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னத்தம்பி, கந்தையா குமாரவேலு ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
லிங்கராஜா(அவுஸ்திரேலியா), உதயகுமார்(கனடா), ஜெயந்தி(கனடா), சுணதா(அவுஸ்திரேலியா), குகதாசன்(குக்கு- லண்டன்), காலஞ்சென்ற செந்தில் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம்(கனடா), நிர்மலன்(அவுஸ்திரேலியா), பாமதி(அவுஸ்திரேலியா), சக்திகலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மலர்சோதி(லண்டன்), ஜெகசோதி(இலங்கை), சண்முகராஜா(இலங்கை), அருள்சோதி(இலங்கை), கலாசோதி(இந்தியா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகராஜா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீனா, சஞ்சீவ், நிரூபன், தரணியா, கோபிகிருஷ்ணா, கார்த்திகா, ஐங்கரன், கஜன், சரண்யா, சிவானி ஆகியோரின் ஆசைப் பேரனும்,
அமாயா, அகிலா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 29 Aug 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 30 Aug 2021 1:30 PM - 2:00 PM
- Monday, 30 Aug 2021 2:00 PM - 3:30 PM
- Monday, 30 Aug 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பு நிறைந்த police Mama வின் , பிரிவால்துயர்உற்றிருக்கும் குடும்பந்தினருக்கு அழ்ந்த இரங்கள்கள் , அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல கறுக்காய் பிள்ளையாரை வணங்குகிறேன் .