யாழ். புலோலி ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், தும்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேல்முருகு அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடா Toronto வில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாநாயகம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி, மாதவன், காலஞ்சென்ற முகுந்தன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரநாத், ரோகினி ஆகியோரின் மாமனாரும்,
சிவகாமசுந்தரி தியாகராசா(ஜேர்மனி), குமாரசாமி(நியூசிலாந்து), காலஞ்சென்ற உமையாம்பிகை புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சபாரவீந்திரன், சபாரத்தினம், சத்தியசீலன், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தி சயந்தன், மிஷாந்தினி, கெளசிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 03 May 2022 6:00 PM - 9:00 PM
- Wednesday, 04 May 2022 7:30 AM - 8:30 AM
- Wednesday, 04 May 2022 8:30 AM - 10:00 AM
- Wednesday, 04 May 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details