
பிறப்பு
08 JAN 1946
இறப்பு
20 APR 2023
-
08 JAN 1946 - 20 APR 2023 (77 வயது)
-
பிறந்த இடம் : சரவணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சரவணை மேற்கு, Sri Lanka பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Thevarasa
1946 -
2023

நம்ப முடியவில்லை தாத்தா தங்களின் பிரிவை ! தூரங்களும், சூழ்நிலைகளும் உறவாடல்களை குறைத்து விட்டன. தங்களை தொலைத்த பின், எம்மை நாம் வருந்தி என்ன பயன்?? ஈர் பத்து நாட்கள்தான் இறுதியாய் உமைக் கண்டு; இயலாமையிலும் என் நாமம் தெளிவானீர் - தாத்தா !! இயன்ற வரை நிகழ்காலத்தில் தேட வேண்டும் உறவுகளை... (இழப்புகள் சொல்லும் பாடம்) உங்கள் ஆத்மா அமைதி கொள்ளட்டும். ஓம் சாந்தி! சாந்தி !! சாந்தி !!!
Tribute by
Hamsa Thinesh
Grand daughter
France
Write Tribute
Summary
-
சரவணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 19 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 20 Apr, 2024