1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
08 JAN 1946
இறப்பு
20 APR 2023
-
08 JAN 1946 - 20 APR 2023 (77 வயது)
-
பிறந்த இடம் : சரவணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சரவணை மேற்கு, Sri Lanka பிரான்ஸ், France
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 08-05-2024
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் தேவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 19 May, 2023
Request Contact ( )

அமரர் ஆறுமுகம் தேவராசா
1946 -
2023
சரவணை மேற்கு, Sri Lanka