 
                    
            அமரர் ஆறுமுகம் தர்மராசா
                    
                            
                வயது 72
            
                                    
             
        
            
                அமரர் ஆறுமுகம் தர்மராசா
            
            
                                    1950 -
                                2022
            
            
                புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    நல்லவராய் நாணயமாய் நடந்தீர் 
ஏனோ இறைவன் இடை நடுவில் 
பறித்து விட்டான்.. 
துன்புற்றோர் துயர் துடைத்து 
துணைக்கரமாய் அடைக்கலம் 
தந்த உம்மை 
ஆண்டவன் ஏனழைத்தான் 
பண்புள்ளோரை பல காலம் 
வாழவிடக் கூடாதென்றோ? 
என் செய்வோம் 
இறைவன் சித்தம் இது 
இனி காணமுடியாத சோகநிலையோடு 
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
ஆழ்ந்த இரக்கங்கள் பெரியாப்பா
உங்களுடைய  ஆத்மா நிம்மதியாக உறங்கட்டும்
                
                    Write Tribute
     
                     
                         
                         
                        