மரண அறிவித்தல்
மண்ணில் 25 JUN 1950
விண்ணில் 05 JUL 2022
திரு ஆறுமுகம் தர்மராசா 1950 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பொன்னப்பா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மராசா அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா ஆறுமுகம்(அரச ஊழியர்- புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலை), அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தாதேவி, வசந்தகுமாரி, அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), கனகலிங்கம்(பிரான்ஸ்), சிவலிங்கம்(ஜேர்மனி), விமலாதேவி(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி(ஜேர்மனி), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விசாகரத்தினம், சிவலோகநாதன்(இலங்கை), நிர்மலாவசந்தகுமாரி(பிரான்ஸ்), அன்னலட்சுமி(பிரான்ஸ்), சந்திரமலர்(ஜேர்மனி), சிவகுமார்(ஜேர்மனி), அருமைநாதன்(பிரான்ஸ்), யோகராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தி, அஜந்தி, நிரூபன், சஜீபா, பிரதீபன், பிரதாபன், பிரசன்னா , சுபாசினி, ஆர்த்திகா, கீரன், காலஞ்சென்ற கீர்த்தனா, அபினயா, சயீனா, அபேர்னா ஆகியோரின் பெரியப்பாவும்,

குணாளன், வினோதினி, காலஞ்சென்ற ஜெனாளன், நிஷாந்தினி, அனுஷன், வாகீசன், காலஞ்சென்ற தயாளன் மற்றும் கோமதி, றிஜந், றஜித், சுஜன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 8.00 மணியளவில் வண்ணார்பண்ணையில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
பொன்னப்பா லேன்,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
விமலாதேவி - சகோதரி
கணேசலிங்கம் - சகோதரன்
சிவகுமார் - மைத்துனர்

Photos

Notices