திரு ஆறுமுகம் தங்கமயில்
ஓய்வுபெற்ற அரச நில அளவையாளர்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அவருடன் ஓர் இரு நாட்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆத்மீகமும் அன்பும் கலந்த பண்பான ஓர் மனிதர். அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரது பிரிவுத்துயரில் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது ஆத்மா அமைதி பெறட்டும்.
Write Tribute