Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1944
இறப்பு 06 JUN 2026
திரு ஆறுமுகம் தங்கமயில்
ஓய்வுபெற்ற அரச நில அளவையாளர்
வயது 81
திரு ஆறுமுகம் தங்கமயில் 1944 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தங்கமயில் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான அப்புலிங்கம் அம்பிகையம்மா தம்பதிகளின் மருமகனும்,

புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பூங்ககோதை, சேந்தன், மைந்தன், வேந்தன் ஆகியோரின் தந்தையும்,

உதயா, லோஜி, வனிதா ஆகியோரின் மாமனாரும்,

மது, கதிரவன், கதிரொளி, தருண், கஜன், விகான் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2026 ஞாயிற்றுகிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 202/2 தொட்டியடி, விசுவமடு மேற்கு, விசுவமடுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பூங்கோதை - மகள்
சேந்தன் - மகன்
மைந்தன் - மகன்
வேந்தன் - மகன்

Photos

No Photos

Notices