Clicky

பிறப்பு 05 DEC 1959
இறப்பு 29 OCT 2020
அமரர் ஆறுமுகம் சிவராசா (அப்பு)
சீரடி சாய் திருக்கோவில் ஸ்தாபகர் மற்றும் தொண்டர்- Thun, சுவிஸ்
வயது 60
அமரர் ஆறுமுகம் சிவராசா 1959 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Sivarajah
1959 - 2020

தங்களின் இழப்பினை அறிந்து மிகவும் துயரடைகின்றேன். உங்கள் சாயிபாபா பக்தியினை கண்டு நான் மிகவும் மிகவும் அதிசயத்திருக்கின்றேன், உங்கள் குடும்பத்தினையும் சுற்றத்தினையும் என்றும் நீங்கள் தரிசித்த சாயிபாபா காப்பாற்றி அருள் புரிவார். உங்கள் ஆத்மா இறைவனின் பாதங்களைச் சென்றடைய எனது பிரார்தனைகள். ஓம் சாந்தி.

Write Tribute

Tributes